இலக்கணம் இல்லா காதல் – முன்னோட்டம்


இலக்கணம் இல்லா காதல் – முன்னோட்டம்

வாச்சத்தி என்ற  உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வாச்சத்தி படத்தை கொடுத்த தயாரிப்பாளர் ரமேஷ் அவர்கள் தற்போது மீண்டும்  “இலக்கணம் இல்லா காதல்” எனும் புதிய படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

இந்த படமும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம் படத்தில் நாயகன் நாயகியின் பெயர்கள் அப்படி. கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா. இப்பொழுது தங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்.

மற்ற கலைஞர்கள்

கவிதா,  பாரதி,  ராதாரவி,  நந்தினி,  விஜயகுமார், கெளசல்யா,  V.C. ஜெயமனி, தேவிகிருபா,  போண்டா மணி, ஐஸ்வர்யா, கராத்தே ராஜா, ப்ரியா, பெஞ்சமின், ஜெகதீஸ், விஜய கணேஷ், பழனி, கிங்காங் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு           :  தீபக் – மணி

ஒப்பனை                        :   நாகேந்திரன்

உடைகள்             :   AVM பாலு

சண்டை               :   திரில்லர் முகெஷ் , ஜாக்குவார் தங்கம்

எடிட்டிங்.                         :   அகமது ( ஆதிபகவன் )

கலை                   :   ரவீந்திரன் BFA

பாடல்கள் இசை      :  வில்லியம்ஸ் – நாகா

பின்னணி இசை           :  அம்சத்வனி

பாடல்கள்             :  கவிஞர் பிறைசூடன்

மக்கள் தொடர்பு            :  M.P. ஆனந்த்

ஒளிப்பதிவு                     :   சிங்கராஜ்.

தயாரிப்பு      :  ரெத்னா ரமேஷ்

கதை, திரைக்கதை வசனம், இயக்கம்  :  V. C. ஜெயமணி